Tuesday 30 March 2021

இலங்கைக்கு தேயிலை பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லரின் 186 ஆவது பிறந்தநாள், | Uva Media Article | 2021.03.31 | lee

Admin #Lee Facebook

தேயிலை பயிர் முதன்முறையாக பயிரிடப்பட்ட தெல்தோட்டை, லூல் கந்துர பகுதியில் நேற்று (29) கொண்டாடப்பட்டது. அத்துடன், ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் முன்னெடுத்திருந்தனர்.

நம் தமிழ் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல…வெளியானது அதிர்ச்சி தகவல்கள் | Uva Media Article | 2021.03.31 | lee

 


நம் தமிழ் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல…வெளியானது அதிர்ச்சி தகவல்கள்...!!!
இனியும் ஏமாறாதீர்கள்...


இரத்த புற்றுநோய் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மனித நோய்களை குணப்படுத்த உதவ மற்றும் எதிர்த்து போராடும் சக்தி படைத்த தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பணம் செலுத்தி ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாத்திடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

Coming Soon